கொரோனா பரவலைத் தடுக்க மாநிலங்கள் கையாண்ட சிறந்த முறைகளை பட்டியலிட்டது மத்திய அரசு..! தமிழகத்தின் டேக்சி ஆம்புலன்ஸ் சேவையும் இடம் பெற்றது May 21, 2021 4164 நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்கக் கையாளப்படும் சிறந்த நடைமுறைகளை மத்திய நலவாழ்வு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் டேக்சி ஆம்புலன்ஸ் சேவையும் இடம் ...